"ஷீஆக்களின் ஆரம்பம் அப்துல்லாஹ் பின் ஸபஃ என்ற யூதனே வேதத்தை மாற்றுவதில் இரு கூட்டத்திற்குமுள்ள ஒற்றுமை ஓரிறைக் கொள்கை நபிமார்களைக் குறை கூறல் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லல் நல்லடியார்களுக்கு புனிதத்துவத்தை வாதாடல் நபிமார்களால் வஸிய்யத் செய்யப்பட்டவர்கள் இரு கூட்டத்திலும் மறுபிறவிக் கொள்கை"
"இஸ்லாத்தில் கொள்கைப் பிரச்சினைகள் தோன்றிய வரலாறு பெரும்பாவிகளை காபிராக்கும் கொள்கையின் தோற்றமும் அதில் கவாரிஜ்களின் பங்களிப்பும் கவாரிஜ்கள் இக்கொள்கையை வலுப்படுத்த முன்வைக்கும் ஆதாரங்கள்"
"அல்லாஹ்வின் பெயர், பண்புகளை உறுதிப்படுத்தும் 3 வழிமுறைகள் : 1. அவனைப் பார்த்திருக்க வேண்டும். 2. அவனைப் போன்ற ஒன்றைப் பார்த்திருக்க வேண்டும். 3. அவனிடமிருந்து செய்தி வர வேண்டும். இவ்வழிமுறை மாத்தரமே சாத்தியமானது. அல்லாஹ்வின் பெயர், பண்புகளில் சில அடிப்படைகள்"
"அல்குர்ஆன், ஸுன்னாவில் கூறப்பட்டுள்ள தஃவீல் பிற்காலத்தில் தஃவீலுக்கு வழங்கப்பட்ட விளக்கம் அஷ்அரிய்யா, மாதுரீதிய்யாக்களிடம் தஃவீல் அல்லாஹ்வின் பெயர், பண்புகளில் முஃதஸிலாக்கள், அஷ்அரிய்யாக்களின் நிலைப்பாடு"
"இறைவசனங்களின் கருத்தை மாற்றுதல் யஹூதிகளின் பண்பு. தஹ்ரீஃப் என்பதன் விளக்கம். தஹ்ரீஃபின் வகைகள் : 1. வசனத்தை மாற்றுதல் 2. கருத்தை மாற்றுதல் தஃவீலின் விளக்கமும் அதன் சொற்பிரயோக வகைகளும்"
வணக்கத்தை சரியாக நிறைவேற்ற மார்க்கக் கல்வி இன்றியமையாதது, அல்குர்ஆன் நபிமொழிகளிலிருந்து அறிவின் சிறப்பு, அது பற்றி எழுதப்பட்ட நூல்கள், முஸ்லிம்கள் அறிவில் பின்தங்கக் காரணம், உலகக் கல்வியை விட மார்க்கக் கல்வியின் முக்கியத்துவம், அதனைப் புறக்கணிப்பதன் காரணங்களும் வெளிப்பாடுகளும்.
"வீட்டைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்களிப்பு பொருத்தமான கணவரைத் தேர்வு செய்தல் குடும்ப வாழ்வை இஸ்லாம் வணக்கமாகக் காட்டியுள்ளது தூய்மையான கொள்கை அடிப்படையில் பிள்ளைகளை வளர்த்தல் அல்லாஹ் விசாரிப்பான் என்ற பொறுப்புணர்வுடன் வீட்டைப் பராமரித்தல் இணைவைப்பு, நூதனங்கள், பாவகாரியங்கள், அதற்கான வழிவகைகள் அனைத்தை விட்டும் வீட்டைத் தூய்மைப்படுத்தல் தாய் தான் பிள்ளைகளின் முதல் பாடசாலை"
"முஸ்லிம் சோதனையை எதிர்கொள்வது சுவனம் செல்லவே சோதனைகளெல்லாம் முஸ்லிம்களுக்குப் புதிதல்ல சோதனைகளின் வடிவங்கள் : பொருளாதாரத்தில் நசுக்கப்படல், அரசியல், கல்வி, தொழில் உரிமைகள் பறிக்கப்படல். சோதனைகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது? எவ்வாறு அதிலிருந்து வெளியேறுவது? சோதனைகள் வருவது எமது கொள்கை உறுதியைப் பரிசோதிக்கவே. சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் எல்லாம் உலக நோக்கங்களுக்காகவே."