மக்கள் பாவங்கள், அட்டூழியங்கள், அக்கிரமங்களில் மூழ்கும் போது அல்லாஹ் அவர்களை சோதனைக்குள்ளாக்கி தண்டிக்க நாடுகிறான். இதன் மூலம் பாவங்களில் உழன்று வாழ்பவர்களை திருத்தி படிப்பினை கொடுக்க நாடுகிறான்.
1. ஸத்துல் பித்ரா கொடுப்பதின் நோக்கம். 2. எதை கொடுக்க வேண்டும்? 3. எந்தளவு கொடுக்க வேண்டும்? 4. எப்போது கொடுக்க வேண்டும்? 5. பித்ராவைக் கூட்டாக அறவிட்டு பங்கிடுதல்.
1. அல்லாஹ்வின் அருள் விசாலமானது 2.செய்த பாவத்திற்கு உடனே அந்த நிமிடத்திலே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரவேண்டும் 3. தவ்பாவின் மூலம் கிடைக்கும் பலன்கள் 4. மனம் வருந்தி பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்வது 5.மனிதன் மனிதனுக்கு செய்யும் தவறுகளுக்கு சம்பந்தப்பட்ட மனிதன் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
1.அல்லாஹ் பொருந்திக் கொள்கின்ற பிரகாரமே தர்மம் செய்ய வேண்டும் 2.அல்லாஹ் அங்கீகரிக் காத பொருட்களையோ அல்லது செல்வங்களையோ பகிர்ந்து கொடுப்பதால் நன்மை ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை.
ஆத்மீக, லௌகீக வாழ்வின் அர்த்தங்களை புரிய வைத்து செயல் படுத்தி வைப்பதைத் தான் இந்த ரமழான் எங்களிடம் எதிர்ப்பார்க்கிறது. இந்த நோக்கத்தை புரியாமல் இந்தப் பயிற்சிகளை பெறாமல் ஒருவர் நோன்பு நோற்பதால் எந்தப் பிரயோசனமும் கிடையாது.
ஒவ்வொரு அமலுக்கும் கூலியை நிர்ணயித்த அல்லாஹ் நோன்புக்கு மட்டும் கூலியை நிர்ணயிக்கவிலலை. தன்னுடைய உணவு பானம் மற்றும் இச்சையை அல்லாஹ் வுக்காக விட்டுவிடுகின்ற அடியானுக்காக கூலிகளை கணக்கின்றி அள்ளி வழங்குகின்றான்.
பைபிளின் போதனைப் பிரகாரம் கற்புள்ள பெண்ணைத் தேர்ந்தெடுக்க முதலிரவு பரிசோதனையில் அவள் ஈடுபட்டாக வேண்டும். எப்பெண்ணிடம் இரத்தத்தின் அடையாளம் தெரிகிறதோ அவள் கற்புள்ள பெண். எவளிடம் அவ்அடையாளம் தென்படவில்லையோ அவள் கற்பிழந்த பெண்.
1. மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கை 2. இவள் தீட்டு ஏற்பட்டவள் அல்ல. 3. அக்காலத்தில் வணக்க வழிபாட்டில் ஈடுபட தேவையில்லை. 4. நீண்டகாலம் ஏற்படும் இரத்தப்போக்கை புறக்கணித்து வணக்க வழிபாட்டி ஈடுபட முடியும்.
1. ஒரு பெண் மாதவிடாயின் காரணமாக் தீட்டுக்குரியவரார். 2. அக்காலத்தில் அவள் எதையும் தொடக்கூடாது. 3. தீட்டு நீங்கியதை அவள் பாதிரியிடம் அறிவிக்கவேண்டும். 4. பாதிரி அதனை பகிரங்கப் படுத்த புறாக்களை அறுப்பார்.