"அபூ பக்ர் (ரலி) அவர்களின் சிறப்பும் இஸ்லாத்திற்காக அவர்கள் செய்த சேவைகளும். இறைத்தூதரிடம் அவர்களுக்கிருந்த மதிப்பு. இறைத்தூதர் மரணித்த போது அபூ பக்ர் (ரலி) அவர்களின் நிலைப்பாடு ஷீஆக்களின் உருவாக்கத்தில் அப்துல்லாஹ் பின் ஸபஇன் பங்களிப்பு. அவன் இச்சமூகத்தைப் பிரிக்க கையிலெடுத்த ஆயுதம் அஹ்லுல்பைத்தினரை நேசித்தல். அபூ பக்ர் (ரலி) அவர்களின் குடும்பத்தினருக்கும் அஹ்லுல்பைத்தினரின் குடும்பத்தினருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் இவற்றில் ஷீஆக்களின் திரிபு படுத்தல்கள்."
வஹியாக இறங்கிய குர்ஆனை விளக்கிக் கூறும் பொறுப்பும் நபி (சல்) அவர்களுக்கே அல்லாஹ் கொடுத்தான். ஆகையால் குர்ஆனை ஏற்கும் முங்லிம் சுன்னத்தை மறுக்க முடியாது.
1. ஷீ ஆக்களின் கொள்கைகள் சில. 2. இஸ்லாமிய அகீதாவுக்கு மாற்றமான நம்பிக்கை 3. ஷீஆக்களின் வழி தவறிய நம்பிக்கைகள். 4. இவற்றின் மூலம் முஸ்லிம்களை வழி கொடுக்க முயற்சிகள்.
1. மரணத்தை படைத்தது மனிதனை சோதிப்பதற்கே. 2. அல்லாஹ்வை வணங்கி நபி வழியில் வாழ்ந்தீர்களா, அல்லது ஷெய்தானுக்கு வழிப்பட்டீர்களா என்று சோதிக்கப்படுவீர்கள். 3. வாழ்வும் உலகமும் நிரந்தமல்ல. உலக அழிவின் போது மனிதனின் நிலை. 4. பூமியும் மலைகளும் பஞ்சு போல் பறக்கும்.
சமத்துவத்தை அடிப்டையாகக் கொண்டு உலக சமாதானத்தை பறை சாற்றும் வணக்கமே ஹஜ்ஜாகும். நிற, மத,மொழி வேறு பாடற்று ஒரே ஆடையில், ஒரே வசனத்தை மொழிந்தவர்களாக உலகின் நாலா பக்கங்களில் இருந்தும் மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுகின்றனர். இந்த சமத்துவம் அல்லாஹ்வை ரப்பாகக் கொண்டவர்களுக்கு மாத்திரம் உரித்துடையதே தவிர இதனை இதர கொள்கைகளாளோ, சித்தாந்தங்களாளோ உருவாக்கி விட முடியாது. இஸ்லாம் தக்வாவை மாத்திரம் வைத்தே எடை போடும் என உரை விபரிக்கின்றது.
ஷஹாதாவை கூறிய மனைவி அதன்படி நடக்கிறாளா? தொழுகையை கடை பிடிக்கிறாளா? பிள்ளைகள் குர்ஆன் ஓதிகிறார்களா? என்று வழி காட்டுவதன் மூலம் மனைவி சுவர்க்கம் போதும் சந்தர்ப்பம் கிட்டிகிறது
மனைவியை விட கணவனுக்கு தரம் உயர்ந்தது 1. மனைவிக்கு கணவன் மஹர்கொடுக்க வேண்டும். 2. மனைவிக்கு சொந்த வருமானம் இருப்பினும் மனைவியின் உணவு, உடைக்கான செலவை கணவன் கொடுக்க வேண்டும்.