102 - ஸூரா அத்தகாஸுர் ()

|

(2) நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கின்ற வரை (அல்லாஹ்வை மறந்து இருந்துவிட்டனர்.)

(3) அவ்வாறல்ல, (விரைவில் உங்கள் முடிவை) அறிவீர்கள்.

(4) பிறகு, அவ்வாறல்ல, (விரைவில் உங்கள் முடிவை) அறிவீர்கள்.

(5) அவ்வாறல்ல, நீங்கள் (மறுமையை) மிக உறுதியாக அறிந்தால், (அதற்கான தயாரிப்பை மறக்க மாட்டீர்கள்).

(6) நிச்சயமாக ஜஹீம் நரகத்தைப் பார்ப்பீர்கள்.

(7) பிறகு, நிச்சயமாக அதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

(8) பிறகு, அந்நாளில் (இறை) அருட்கொடையைப் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்.

(1) காலத்தின் மீது சத்தியமாக!