106 - ஸூரா குரைஷ் ()

|

(2) குளிர்காலப் பயணத்தையும், கோடைகாலப் பயணத்தையும் (எளிதாக்கி அதை) அவர்களுக்கு விருப்பமாக்கியதால்,

(3) (அதற்கு நன்றியாக) இந்த கஅபாவின் அதிபதியை அவர்கள் வணங்கவும்.

(4) (அவன் அவர்களின்) பசிக்கு அவர்களுக்கு உணவளித்தான். பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான்.

(1) (நபியே! மறுமையில்) கூலி கொடுக்கப்படுவதை பொய்ப்பிப்பவனைப் பார்த்தீரா?