109 - ஸூரா அல்காபிரூன் ()

|

(2) நீங்கள் வணங்குகின்றவற்றை நான் வணங்க மாட்டேன்.

(3) நான் வணங்குகின்றவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை

(4) நீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குபவனாக இல்லை.

(5) நான் வணங்குகின்றவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.

(6) உங்கள் (வழிபாட்டுக்குரிய) கூலி உங்களுக்கு கிடைக்கும்; என் (வழிபாட்டுக்குரிய) கூலி எனக்கு கிடைக்கும்.

(1) (நபியே!) அல்லாஹ்வுடைய உதவி இன்னும் வெற்றி வந்தால்,