அறிவியல் வகைகள்

معلومات المواد باللغة العربية

பொருட்ளின் எண்ணிக்கை: 2

  • தமிழ்

    PDF

    எழுத்தாளர் : ஸாலிஹ் பின் பவுசான அல் பவுசான் மொழிபெயர்ப்பு : இமாம் ​செய்யத் இஸ்மாயில் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

    இக பரத்திலும் குறிப்பாக மறு உலகத்தில் ஜெயம் பெற மார்க்க கல்வியும் அதன்படி செயலாற்றுவதும் கடமை என்பதே நமது நம்பிக்கை. அல் குர்ஆனும் ஸுன்னாவும் தரும் கல்வியே மார்க்கக் கல்வியாகும். எனினும் அது கடல் போன்றது. எல்லோராலும் அதனை முழுமையாகக் கற்றுத் தேர முடியாது. எனினும் மார்க்கத்தின் அத்தியவசிய விடயங்களைக் கற்பது சகல முஸ்லிம்களின் மீதும் கடமை.

  • தமிழ்

    PDF

    எழுத்தாளர் : உமர் ஷெரிப்

    இமாம் அஹ்மது அவர்களின் ஸுஹ்த் நூலிலிருந்து தொகக்கப்பட்ட இமாம் ஹஸன் பஸரி அவர்களின் ஐம்பது கூற்றுகள் மற்றும் அவற்றின் விளக்கங்கள்