அறிவியல் வகைகள்

معلومات المواد باللغة العربية

இஸ்லாத்தில் பெண்கள்

பொருட்ளின் எண்ணிக்கை: 2

  • தமிழ்

    MP4

    மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

    பெண்கள் விஷயத்தில் குர்ஆன் காட்டிய அக்கறை பற்றி பெண்கள் அறியமாட்டார்கள். லிஹார் எனும் விவாகரத்து, விவாக ரத்து பெற்ற பெண் மீண்டும் தன் கணவனுடன் சேர்ந்து வாழ அனுமதி, இரு முறை மாத்திரம் தலாக் கூற அனுமதி அளிப்பதன் மூலம் பெண்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு, பெண்களின் சுய விருப்பமின்றி நிர்ப்பந்தமாக மணமுடிக்கத் தடை, தந்தை இறந்த பின் அவரது மனைவிகளை மணமுடிக்க மகனுக்கு தடை, ஈமானுள்ள அடிமை பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்த தடை, அப்படிப்பட்ட பெண்களுக்கு கிடைத்த அல்லாஹ்வின் மன்னிப்பு, ஹிஜ்ரத் செய்த பெண்களை சோதித்து பார்த்து அவர்களுக்கு இஸ்லாத்தில் தஞ்சம் அளிப்பது, பெண்கள் மீது கூறும் அவதூருக்கு உரிய தண்டனை போன்ற விஷயங்களில் குர்ஆன் விஷேச கவனம் செலுத்திய விபரங்கள் இதில் விளக்கம் உண்டு.

  • தமிழ்

    MP4

    விரிவுரையாளர்கள் : முஹம்மத் பழீல் விரிவுரையாளர்கள் : அகார் முஹம்மத் மீளாய்வு செய்தல் : ஸபர் சாலிஹ்

    வேகமாக மாற்றமடையும் சமூகத்தில் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் கட்டளையை மீறாது நடந்துக் கொள்ள வேண்டிய ஒழுக்கம்.