அறிவியல் வகைகள்

معلومات المواد باللغة العربية

பொருட்ளின் எண்ணிக்கை: 2

  • தமிழ்

    PDF

    உஸாமா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்கின்றபடி ஏனைய மாதங்களில் நோன்பு நோற்பதை நான் கண்டதில்லை” என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் “ரஜபுக்கும், ரமழானுக்கும் மத்தியிலிருக்கும் அந்த மாதத்தை மக்கள் மறந்து விடுகின்றனர். மேலும் இந்த மாதத்தில் மக்களின் செயல்கள் சர்வலோக இரட்சகனிடம் உயர்த்தப் படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என்னுடைய செயல்கள் உயர்த்தப்படுவைதை நான் வெகுவாக விரும்புகின்றேன்” என்று நபியவர்கள் கூறினார்கள்” எ

  • தமிழ்

    PDF

    இமாம் நவவீ (ரஹ்) அவர்கள்: ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் விசேடமான தொழும் தொழுகை, மோசமான நிராகரிக்கக் கூடிய பித்அத்கள். (இதற்கு மார்க்கத்தில் அனு மதியில்லை) என்று கூறுகிறார்கள்.