அறிவியல் வகைகள்

அஸ் ஸலாத் (தொழுகை)

ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தின் முதல் தூணாகிய தொழுகை பற்றி அறிய வேண்டும். தொழுகையின் அடிப்படை விதிகள், முறைகள், அதன் சிறப்புகள், கடமையான, சுன்னத்தான விஷயங்கள், மறதியின் போது செய்யும் சஜதா பற்றிய விபரங்கள்

பொருட்ளின் எண்ணிக்கை: 2

  • video-shot

    "மார்க்க சட்டங்களில் கடமையானதும், உபரியானதும், அவ்விரண்டினதும் சட்டங்களும் ஸுன்னத்தான அமல்களில் பராமுகம். ஸுன்னத்தான அமல்கள் கடமையானதைப் பாதுகாக்கின்றது. ஸுன்னத்தான அமல்கள் கடமையானதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்கின்றது ஸுன்னத்தான அமல்கள் மூலம் அல்லாஹ்வை நெருங்குதல். விடுபட்ட ஸுன்னத்தான அமல்களில் நபிவழி ஸுன்னத்தான அமல்கள் விடயத்தில் முன்னோர்கள் சில ஸுன்னத் தொழுகைகள்"

  • video-shot
    விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad

    ஸுபஹ் தொழுகையின் முக்கியத்துவம், சிறப்பு பற்றி வந்துள்ள நபிமொழிகளும், அதனை விடுவது பற்றி வந்துள்ள எச்சரிக்கைகளும், ஜமாஅத்தாக அதனை நிறைவேற்றலும்

رأيك يهمنا