அறிவியல் வகைகள்

معلومات المواد باللغة العربية

பொருட்ளின் எண்ணிக்கை: 7

  • தமிழ்

    MP4

    விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad

    "சங்கைக்குரிய 4 மாதங்களில் ஒன்று இம்மாதம் ஆஷூரா தினத்தை உளளடக்கியுள்ளது. நபி மூஸா (அலை) அவர்களும் பனூஇஸ்ரவேலர்களும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்ட மாதம்."

  • தமிழ்

    MP4

    முஹர்ரம் மாதத்தில் கூறப்பட்டுள்ள சில சிறப்புகள்

  • தமிழ்

    MP4

    அல்லாஹ் அல்-குர்ஆனில் சத்தியம் செய்யும் பொருற்கள் மனித வாழ்வுக்கு மிகமுக்கியமானவை. அதிலொன்று தான் காலமாகும்.காலம் ஓர் அருள், அதனை இபாதத்தில் கழிக்காவிடில் மருளாகிவிடும். நாட்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை தரக்கூடியதாய் அமைக்க வோண்டுமெனக் கூறி இஸ்லாமியப் புதுவருடத்தை அமல்களில் செலவளிக்க உரை விளக்குகின்றது.

  • தமிழ்

    MP4

    மாதங்கள் பனிரெண்டுல் நான்கு மாதங்கள் சிறப்புக்குரியவை அவற்றில் முஹர்ரமும் ஒன்றாகும். அதுவே இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமுமாகும். இது கணிப்பீட்டின் அடையாளமே தவிர கொண்டாட்டத்துக் குரிய நாளல்ல.ஆஷுராவுடன் தாஸுஆ சேர்த்துக் கொண்டதே யூதர்களுக்கு மாற்றமாக நடக்க வேண்டும் என்பதற்காவே. மாற்றமாக அவர்களைப் போல் நினைத்தபடி கொண்டாட்டங்களை உருவாக்குவதற்கல்ல என இவ்உரையில் எச்சரிக்கப்படுகின்றது.

  • தமிழ்

    MP4

    படைக்கப்பட்ட மாதங்களில் சிலதை அல்லாஹ் சிறப்புக் குறிய மாதங்களாக ஆக்கி இருக்கின்றான். அவ்வாறு மாதங்களாக இருப்பினும் சரி, இடங்களாக இருப்பினும் சரி அவற்றை மனிதன் தானாக தீர்மானித்து விட முடியாது. அதனடியே இஸ்லாம் மாதங்களில் முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்தப்பட்ட மாதமாக மாற்றி இருக்கின்றது. இது இஸ்லாமிய மாதத்தில் முதல் மாதமாகும், ஹிஜ்ரத், கர்பலா போன்ற நிகழ்வு நடைபெற்ற மாதமாகும், ஆஷுரா,தாஸுஆ எனும் ரமழானுக்குப் பிந்திய சிறப்பு மிகு நோன்பைக் கொண்ட மாதம் என சிறப்புகள் இங்கு விளங்கப்படுத்தப்படுகின்றன.

  • தமிழ்

    MP4

    விரிவுரையாளர்கள் : நில்பாத் அப்பாஸி மீளாய்வு செய்தல் : ஸபர் சாலிஹ்

    1.ஆஷூரா தினத்தைப் பற்றிய விளக்கம்

  • தமிழ்

    MP4

    விரிவுரையாளர்கள் : நில்பாத் அப்பாஸி மீளாய்வு செய்தல் : ஸபர் சாலிஹ்

    1.முஹர்ரம் மாதத்தின் சிறப்பு சொற்பொழிவுத் தொடரில் முதலாவது.