103 - ஸூரா அல்அஸ்ர் ()

|

(1) 103.1. அல்லாஹ் அஸர் நேரத்தைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்.

(2) 103.2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலும் அழிவிலும் இருக்கின்றான்.

(3) 103.3. ஆயினும் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதர்களின்மீதும் நம்பிக்கைகொண்டு, நற்செயல்கள் புரிந்து ஒருவருக்கொருவர் சத்தியத்தைக் கொண்டும் சத்தியத்தில் பொறுமையாக நிலைத்திருக்கும்படியும் அறிவுரை கூறியவர்களைத் தவிர. இந்தப் பண்புகளை உடையவர்கள் ஈருலகிலும் தப்பியவர்களாவார்கள்.