அறிவியல் வகைகள்

معلومات المواد باللغة العربية

வணக்க, வழிபாடுகள்

பொருட்ளின் எண்ணிக்கை: 8

  • தமிழ்

    MP4

    விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad

    வணக்கம் செய்யும் போது காலம், இடம் போன்றவற்றிலும் நபியவர்களைத் துயர வேண்டும். வணக்கங்களில் பித்அத்கள் இரு வகையில் ஏற்படும். ஒன்று, வணக்கத்துடன் அறவே தொடர்பில்லாத பித்அத்கள். மற்றது, பொதுவாக வந்துள்ள வணக்கங்களை மேற்கூறப்பட்ட ஆறு விடயங்களில் ஒன்றைக் கொண்டு ஆதாரமின்றி குறிப்பாக்குதல்.

  • தமிழ்

    MP4

    விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad

    வணக்கங்கள் ஏற்கப்படுவதற்கான நிபந்தனைகள், வணக்கத்திற்கான காரணம், அதன் வகை, எண்ணிக்கை, அதனைச் செய்யும் விதம் ஆகியவற்றில் நபியவர்களைப் பின்பற்ற வேண்டும். அவற்றில் ஒன்றிலாவது நபியவர்கள் காட்டித் தராத முறையில் குறிப்பாக்கினால் அது பித்அத்தாகி விடும்.

  • தமிழ்

    MP4

    விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad

    வணக்கத்தின் வரைவிலக்கணம், அதன் வகைகள், வணக்கம் ஏற்றுக் கொள்ளப் படுவதற்கான நிபந்தனைகள், அதில் மக்களின் நிலைப்பாடுகளும் பிரிவுகளும்

  • தமிழ்

    MP4

    வணக்கங்கள் உட்பட மனித வாழ்கையின் அனைத்து காரியங்களலும் இஃலாஸின் முக்கியத்துவம்.

  • தமிழ்

    MP4

    மீளாய்வு செய்தல் : ஸபர் சாலிஹ்

    இஸ்லாத்தில் வணக்கம் என்றால் என்ன? அதனை எப்படி செய்ய வேண்டும்?

  • தமிழ்

    MP4

    மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

    வர்த்தகம், விளையாட்டு, விவசாயம், களியாட்டம் தா தமது வாழ்கையாக இன்று மக்கள் கொண்டுள்ளார்கள். ஆனால் தவ்ஹீத், தக்வா, நல்லமல்கள் என்பன குர்ஆன் சுன்னத்திற்கு ஏற்ற முறையில் இருக்கும்போது அந்த வாழ்க்கை வணக்கமாக மாறும். தொழுகை, சகாத், நோன்பு, ஹஜ் என்பன நிறைவேற்றப்படவேண்டும் பெரும் பாவங்களிலிருந்து நீங்க வேண்டும்.

  • தமிழ்

    YOUTUBE

    "உண்மை முஃமினின் பண்புகளில் ஒன்று உண்மையை ஊக்குவித்தும் பொய்யை எச்சரித்தும் வந்த இறை வசனங்கள், நபிமொழிகள் உண்மை சுவனத்திற்கான வழி, பொய் நரகிற்கான வழி அறியாமைக் காலத்தில் கூட உண்மை நல்ல பண்பாகப் பார்க்கப்பட்டது கொடுக்கல், வாங்கலில் உண்மையாக் கடைபிடித்தால் சொத்துக்களில் அபிவிருத்தி ஏற்படும்"

  • தமிழ்

    YOUTUBE

    வஹீயைப் பின்பற்றுதல், வணக்கங்களின் அளவுகோல் நபிவழியே, பித்அத்கள் தோன்றக் காரணம், வழிகெட்ட இயக்கங்கள் தோன்றக் காரணம், மைய்யித் வீட்டில் நடக்கும் பித்அத்கள், கூட்டுதுஆ, முடி வெட்டுதல், மெல்லிய ஆடைகளை, கரண்டைக் காலுக்குக் கீழால் அணிதல், மியூஸிக் கேட்டல் போன்ற வற்றில் யூத கிறிஸ்தவர்களைப் பின்பற்றல்