அறிவியல் வகைகள்

معلومات المواد باللغة العربية

முஹம்மத் ரசூல் - ஸல்

பொருட்ளின் எண்ணிக்கை: 9

  • தமிழ்

    YOUTUBE

    இரவுத் தொழுகையின் விளக்கம், அதன் பெயர்கள் : கியாமுல் லைல், கியாமு ரமழான், தஹஜ்ஜுத், வித்ரு, தராவீஹ், இரவுத் தொழுகை முறை, அதில் நபிவழிக்கான ஆதாரங்கள், அதைத் தொழுவதற்கான சிறந்த நேரம், அதன் எண்ணிக்கை.

  • தமிழ்

    YOUTUBE

    விரிவுரையாளர்கள் : ஸபர் சாலிஹ் விரிவுரையாளர்கள் : மௌலவி S.L. நவ்பர் மீளாய்வு செய்தல் : ஸபர் சாலிஹ்

    அல்லாஹ்வின் திருப்பதிக்காக நிறவேற்றும் சுன்னாஹ் வின் முக்கியத்துவமும், வாழ்வின் இறுதியில் ஒரு முஸ்லிம் பெறும் ஈடேற்றமும்

  • தமிழ்

    MP4

    விரிவுரையாளர்கள் : ஸபர் சாலிஹ் விரிவுரையாளர்கள் : மௌலவி S.L. நவ்பர் மீளாய்வு செய்தல் : ஸபர் சாலிஹ்

    1. இபாதத்தில் நபி (ஸல்) அவர்களை பின்பற்றுதல். 2.அன்றாடம் ஓதும் திக்ரும், துஆவும், அவற்றின் சிறப்பும் பற்றிய விளக்கம். 3. இவற்றின் மூலம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தல்

  • தமிழ்

    MP4

    விரிவுரையாளர்கள் : ஸபர் சாலிஹ் விரிவுரையாளர்கள் : மௌலவி S.L. நவ்பர் மீளாய்வு செய்தல் : ஸபர் சாலிஹ்

    1. நபி (ஸல்) அவர்களின் சுன்னாஹ்வை பின்பற்றுவதின் முக்கியத்துவம். 2. எமது வாழ்வில் கொடுக்கப் பட்ட அமானிதங்களை பாதுகாப்பதின் முக்கியத்துவம்

  • தமிழ்

    MP4

    தொழுகை,நோன்பை இபாதத்தாக பார்ப்பதைப் போன்று ஹிஜ்ரத்தை யாரும் ஓர் இபாதத்தாக பார்ப்பது கிடையாது. உள்ளத்தால் நிறை வேற்றப்பட வேண்டிய சோதனையே ஹிஜ்ரதாகும். தான் விரும்பிய அத்தனையும் அல்லாஹ்வின் விருப்பத்திற்காக விட்டுக்கொடுப்பதைக் குறிக்கும். அப்படியான ஒன்றுதான் நபிகளாரின் ஹிஜ்ரத். எப்போதும் ஒரு முஸ்லிம் போக விரும்பும் பூமியை விட்டும், அப் போதிருந்த வியாபார பூமி, வாழ் நாளுக்காய் சோர்த்த அத்தனையும் விட்டுச் சென்றார்கள்.அத்துடன் ஹிஜ்ரத்தின் இன்னும் சில வடிவங்களை இவ்உரை பேசுகின்றது.

  • தமிழ்

    MP4

    நபி(ஸல்) க்கு எதிராகவும், அவர்களது தஃவாக் கெதிரான நெருக்குவாரங்கள் அதிகரிக்கத் தொடங்குகின்றன. ஒரு முறை ஸைத் ப்னு ஹாரிஸா(ரழி) பார்க்கின்ற போது செருப்புகள் இரத்தத்தால் நனைகின்ற அளவு வருத்தம் கொடுக்கின்றனர்.அத்தோடு தஃவாப் பணியை தடுக்க முழு அளவிலான செயற்பாடுகள் ஆரம்பித்த போது ஹிஜ்ரத் தயாரானது. ஹிஜ்ரத் அழைப்புப் பணி எப்பொழுதும் எதிர்க்கப்படும் என்ற செய்தியினையும், மார்க்கத்தில் உறுதி, அல்லாஹ்வின் மீது பரம்சாட்டுதல்,திட்டமிடலின் அவசியம்,ஸஹாபாக்களின் நேசம் போன்ற படிப்பினைகள் இங்கு பேசப்படுகின்றது

  • தமிழ்

    MP4

    மீளாய்வு செய்தல் : ஜாசிம் பின் தய்யான்

    பத்ர் யுத்தத்தின் பின்னணியும் யுத்தத்தின் விளைவுகளும்.. ரமதானில் நடைபெற்ற பத்ர் யுத்தத்தில் அல்லாஹ் அருளிய உதவியின் பிரதிபலனாக இஸ்லாம் உலகெங்கும் பரவியது.

  • தமிழ்

    MP4

    விரிவுரையாளர்கள் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : ஸபர் சாலிஹ்

    முஸ்லிம் அல்லாத மக்களுடன் முஹம்மத் (ஸல்)அவர்கள் நல்லுறவுடன் வாழ்ந்து காட்டிய முறை

  • தமிழ்

    MP4

    விரிவுரையாளர்கள் : ஜாசிம் பின் தய்யான் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

    முஹம்மத் (ஸல்) நபியின் பலதார மணம் பற்றி எழும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில்