- அல் குர்ஆன்
- சுன்னஹ்
- அடிப்படை கொள்கைகள்
- ஏகத்துவம்
- வணக்க, வழிபாடுகள்
- அல் இஸ்லாம்
- இறை விசுவாசம்
- ஈமானின் சட்டங்கள்
- தூய்மையான முறையில் நிறைவேற்றல்
- நிராகரிப்பு
- நயவஞ்சகம்
- இணை வைத்தல்
- பித்அத்
- தோழர்களும் நபி (ஸல்) அவர்களின் வீட்டு அங்கத்தவர்களும்
- பரிந்துரைக்குமாறு வேண்டல்
- அவுலியாக்களின் அற்புதங்களும், மகத்துவங்களும்
- ஜின் வர்க்கம்
- அல் வலா வல் பரா
- அஹ்ல் அஸ் சுன்னா வஅல் ஜமாஅத்
- அல மலல் வல் அத்யான்
- வேறுபாடுகள்
- இஸ்லாத்தை சார்ந்த கூட்டங்கள்
- தற்கால சிந்தனை பிரிவுகள்
- பிக்ஹ்
- வணக்க வழிபாடு
- சுத்தம்
- அஸ் ஸலாத் (தொழுகை)
- ஜனாஸா
- சகாத் - செல்வந்தர் வரி
- நோன்பு
- ஹஜ்ஜும் உம்ராவும்
- ஜும்ஆ பிரசங்கத்தின் சட்டங்கள்
- நோயாளியின் தொழுகை
- பிரயாணியின் தொழுகை
- பயம் கொண்ட சூழ்நிலையில் நடத்தும் தொழுகை
- கொடுக்கல் வாங்கல்
- ஈமானும் நேர்ச்சை வைப்பதும்
- குடும்பம்
- திருமணம்
- விவாக ரத்து
- விவாஹ ரத்து செய்ய பொருத்தமான காலமும் பொருத்தமற்ற காலமும்
- மீண்டும் சேரக்கூடிய, மீண்டும் சேர முடியாத விவாகரத்துக்கள்
- இத்தா
- அல் லிஆன்(ஒருவரைவர் சாபம் செய்து பிரிவதன்) சட்டம்
- அல் ளிஹார் (தன் மனைவியை தாயின் முதுகுக்கு ஒப்பிடுதல்)
- அனுமதிக்கப்பட்ட சேர்க்கையில் ஈடுபடுவதில்லை என்று சத்தியம் செய்தல்
- அல் ஃஹுலா (மனைவி விவாரத்து கோருதல்)
- மீண்டும் சேரக்கூடிய விவாக ரத்து
- தாய்ப்பால் கொடுத்தல்
- பிள்ளை பராமரித்தல்
- செலவீனங்கள்
- உடையும் அலங்காரமும்
- கேலியும் கூத்தும்
- முஸ்லிம் சமூகம்
- இளைஞர் விவகாரம்
- மகளிர் விவகாரம்
- குழந்தை விவகாரம்
- வைத்தியம், நிவாரணம், மார்க்கப் பாதுகாப்புகள்
- உணவும் பானமும்
- குற்றவியல்
- தீர்ப்பு
- ஜிஹாத்
- அந்நவாசில் பற்றிய அறிவு
- சிறுபான்மையினரின் சட்டங்கள்
- சட்டரீதியான அரசியல்
- பிக்ஹ் கலையின் மத்ஹபுகள் - பிரிவுகள்
- மார்க்கத் தீர்ப்புகள்
- பிக்ஹின் வழிமுறைகள்
- மார்க்க சட்டக் கலை நூல்கள்
- வணக்க வழிபாடு
- சிறப்புகள்
- வணக்க வழிபாட்டின் சிறப்புகள்
- நல்லொழுக்கத்தின் சிறப்புகள்
- ஒழுக்கங்கள்
- இஸ்லாத்தில் ஒழுங்கு முறைகள்
- பாதையில், வர்த்தக நிலையங்களில் விதிமுறைகள்
- சாப்பிடும், அருந்தும் விதிமுறைகள்
- விருந்தோம்பலின் ஒழுக்கங்கள்
- பிறரை சந்திப்பதன் ஒழுங்குகள்
- தும்மல் விடுவதன் வழிமுறை
- சந்தையின் ஒழுக்கங்கள்
- கொட்டாவி விடுவதன் ஒழுங்குகள்
- ஒருவரை சந்திக்கவும், அதற்காக அனுமது கோரும் வழிமுறை
- ஆடை அணியும் ஒழுங்கு முறை
- நோயாளியிடம் நோய் விசாரிக்கும் வழிமுறைகள்
- தூங்கும் போதும், விழித்துக்காள்ளும் போதும் கடைபிடிக்கு வழிமுறை
- கனவும் சொப்பனமும்
- பேசுவதற்கான ஒழுங்குகள்
- பிரயாண விதிமுறைகள்
- மஸ்ஜிதில் கடைபிடிக் வேண்டிய ஒழுக்கங்கள்
- கனவு காணும்பொழுது நடந்து கொள்ளும் முறைகள்
- துஆக்கள்
- அரபு மொழி
- இஸ்லாத்திற்கான அழைப்பு
- Issues That Muslims Need to Know
- துயரங்கள் சம்பந்தப்பட்ட உபதேசங்கள்
- நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல்
- இஸ்லாமிய அழைப்பின் யதார்த்தம்
நூல்கள்
பொருட்ளின் எண்ணிக்கை: 166
- தமிழ் எழுத்தாளர் : ஸாலிஹ் பின் பவுசான அல் பவுசான் மொழிபெயர்ப்பு : இமாம் செய்யத் இஸ்மாயில் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
இக பரத்திலும் குறிப்பாக மறு உலகத்தில் ஜெயம் பெற மார்க்க கல்வியும் அதன்படி செயலாற்றுவதும் கடமை என்பதே நமது நம்பிக்கை. அல் குர்ஆனும் ஸுன்னாவும் தரும் கல்வியே மார்க்கக் கல்வியாகும். எனினும் அது கடல் போன்றது. எல்லோராலும் அதனை முழுமையாகக் கற்றுத் தேர முடியாது. எனினும் மார்க்கத்தின் அத்தியவசிய விடயங்களைக் கற்பது சகல முஸ்லிம்களின் மீதும் கடமை.
- தமிழ் மொழிபெயர்ப்பு : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
நம்பிக்கை சம்பந்தமாக, அவசியம் தெரிந்து கொள்ள வேணடிய விடயங்களைக் கற்று அதன் படி செயற் படவும், குறிப்பாக ஆரம்ப நிலை மாணவர்கள் அதை விளங்கி பாடமிட ஏதுவாகவும் சுறுக்கமான புத்தகம் .
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் உஸாமா இப்னு நூர் அல் ஹம்சா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்பது மார்க்கத்தின் அத்திவாரமாகும். இஸ்லாம் மார்க்கத்தில் இதற்கு மாபெரும் அந்தஸ்து உண்டு. இதுவே இஸ்லாத்தின் கடமைகளில் முதற்கடமையும் ஈமானின் கிளைகளில் மிக உயர்ந்ததுமாகும். எமது செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இக்கலிமாவை மொழிவதும், அதன்படி செயற்படுவதும் முக்கிய நிபந்தனைகளாகும்
- தமிழ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
செய்வினை என்பதை தமிழில் பில்லி, ஏவல், சூனியம் என்று குறிப்பிடுவது போன்று அறபு மொழியில் ஸிஹ்ர், நுஷ்ரா, திப் என பல சொற்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. சூனியம் என ஒன்றுண்டா?அதன் மூலம் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்த முடியுமா? பிணியையும் குணத்தை யும் உண்டாக்க முடியுமா? எனும் விடயத்தில் இஸ்லாமிய சமூகத்தில் ஒற்றைக் கருத்து காணப்படவில்லை..
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் முர்தழா பின் அஇஷ் முஹம்மத் மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
அடிப்படைக் கொள்கை, சட்டதிட்டங்கள், ஒழுக்க விழுமியங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 80 நபிமொழிகள் .
- தமிழ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
நபியவர்களதும், இறை நேசர்களதும் பொருட்டை கொண்டு, அல்லது அவர்களின் கண்ணியத்தைக் கொண்டு, அல்லது அவர்களுடை (கப்று) மண்ணரை அதன் மாடம் முதலியவைகள் கொண்டு அல்லாஹ்விடம் நெருங்க வஸீலா தேடுவது தடுக்கப்பட்டுள்ளது,
- தமிழ் எழுத்தாளர் : ஓர்பிட் ஹோம் நிலையத்தில் விஞ்ஞான பிரிவு மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
1- அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவது மனதுக்கு உறுதியளிக்கும், பயங்களைப் போக்கும், இதயத்துக்கு வலிமை சேர்க்கும், கஷ்டங்களை எதிர் கொள்வதற்குரிய சக்தியை கொடுக்கும்.
- தமிழ் எழுத்தாளர் : மௌலவி எம்.எம்.முபாரக் இப்னு முஹம்மத் மஹ்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் மீளாய்வு செய்தல் : ஜாசிம் பின் தய்யான்
துஆ ஒரு வணக்கமாகும். அதனை அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்க வேண்டும். அதன் சிறப்புகள், ஒழுங்கு முறைகள், ஏற்றுக் கொள்ளப்படும் துஆக்கள், நேரங்கள், இடங்கள் என்பது பற்றிய விளக்கம்.
- தமிழ் எழுத்தாளர் : ஓர்பிட் ஹோம் நிலையத்தில் விஞ்ஞான பிரிவு மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
அனைத்து நல்லறங்களிலும் இரண்டு நிபந்தனைகள் கட்டாயம் பேணப் பட வேண்டும். அவைகளாவன; 1- 1. “அல்லாஹ்வுக்கு” என்ற தூய எண்ணம். 2- 2. நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறை பின்பற்றப்படல்.
- தமிழ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
(அல்லாஹ்வின்) நேசம் மகத்துவம் மிக்க ஒரு அந்தஸ்தாகும். அதை அடைவதற்காகவே ஸாலிஹான முன்னோர்கள் போட்டிபோட்டுக் கொண்டார்கள். நற்செயல்கள் புரிந்தார்கள், அனைத்தையும் துறந்து பாடுபட்டார்கள், (உயிர்) தியாகம் செய்தார்கள்.
- தமிழ் எழுத்தாளர் : ஹாலித் பின் அப்துல் ரஹ்மான அல் ஷாயிஹ் மீளாய்வு செய்தல் : ஜாசிம் பின் தய்யான்
1. பெற்றோருக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகள். 2. அவற்றை பெறுவதற்கு பெற்றோருக்கு உள்ள உரிமைகள்
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
இஸ்லாத்தின் பார்வையில் பள்ளி வாசல்(மஸ்ஜித்) என்பது வெறும் வணக்க வழிபாடுகளுக்காக மட்டும் உருவாக்கப் படுவதல்ல. ஆன்மீக லௌகீக வாழ்வில் இலட்சியமுள்ள சமூகத்தை உருவாக்குவதே பிரதான நோக்கமாகும்.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
ஈமானின் நான்காவது கடமை இறைத் தூதர்களை விசுவாசம் கொள்வதாகும், மனித சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் நேர்வழியைக் காட்டி, அதன்பால் இட்டுச் செல்ல அனுப்பப்பட்டவர்களே ரசூல்மார்கள் மற்றும் நபிமார்களாவர்.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை : இந்நூல் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் பற்றி அல்குர்ஆனுக்கும் பைபிளுக்கும் இடையில் ஓர் ஒப்பீட்டாய்வு செய்கின்றது . இதனை முழுமையாக வாசித்து முடிக்க முன் அல்குர்ஆனிலும் முஸ்லிம்களிடத்திலும் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் எவ்வளவு பேணப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது . உதாரணமாக , விவாகரத்துரிமை , வாரிசுரிமை , கல்வியுரிமை போன்ற கிறிஸ்தவ மதத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்டவற்றைக் குறிப்பிடலாம் . கிறிஸ்தவர்கள் பெண்களுக்குக் கொடுத்துள்ள உரிமைகளை வெறுமனே கேள்விப்பட்டதைக் கூறாமல் அவர்களுடைய பைபிளிலிருந்தே ஆதாரம் காட்டியுள்ளது இந்நூலின் இன்னொரு சிறப்பம்சம்.
- தமிழ் எழுத்தாளர் : மௌலவி எம்.எம்.முபாரக் இப்னு முஹம்மத் மஹ்தூம் மீளாய்வு செய்தல் : ஜாசிம் பின் தய்யான் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஜனாசாவின் போது கடை பிடிக்க வேண்டிய விதி முறைகளும், தடுக்கப்பட வேண்டிய பிழைகளும்
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
நபிமார்கள் மூலம் அல்லாஹ் அருளிய செய்தி களே வேதங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சமூகத்திற்கும் அல்லாஹ்வினால் அனுப்பப் பட்ட எல்லா நபிமார்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஈமானின் தூண்களில் மலக்குகள் மீது நம்பிக்கை முக்கிய பங்கு வகுக்கிறது
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
எச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வை அஞ்சி அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படும் நிபந்தனைகளின் படி அமல்கள் புரிய வேண்டும் நாம் சம்பாதித்த அமல்களை கொண்டே அல்லாஹ்விடம் வஸீலாவை –உதவியை – தேட வேண்டும். ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் மட்டுமே துஆ கேட்க கடமைப் பட்டிருக்கிறான். அல்லாஹ்வின் அழகிய பெயர்களை முன்மொழிந்து பிரார்த்தித்து வேண்டுதல்களை கேட்குமாறு கூறுகிறான். நபிமார்கள் கேட்ட பிரார்த்தனைகளிலும் இந்த அம்சங்கள் அல்லது தன்மைகள் மேலும் விபரிக்கப்பட் டுள்ளன.
- தமிழ் எழுத்தாளர் : அப்துல்ஹமீத் பின் அப்துர்ரஹ்மான் அல் சுஹைபானி மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
மறுமையின் பின் மனிதன் எதிர்நோக்கும் சோதனைகளையும், அதன் விளைவுகளையும் நினைவு படுத்தும் ஒரு புத்தகம்.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மொழிபெயர்ப்பு : முஹம்மத் அமீன் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
முஹம்மத் (ஸல்)அவர்கள் போதித்த, வாழ்ந்து காட்டிய சிறந்த நற்பண்புகள் பற்றிய விளக்கம்