அறிவியல் வகைகள்

  • தமிழ்

    YOUTUBE

    "அல்லாஹ்வுடைய அருட்கொடை ஓய்வு நேரத்தின் பெறுமதி ஓய்வு நேரம் பற்றி மறுமையில் மனிதர்கள் விசாரிக்கப்படுவர் நேர முகாமைத்துவத்தின் அவசியம் ஓய்வு நேரங்களை அல்லாஹ்வுக்கு வழிப்படுவதிலும், ஸுன்னத்தான வணக்கங்களிலும் பயன்படுத்தல்"

  • தமிழ்

    YOUTUBE

    "நோன்பு அதனுடையவருக்கு மறுமையில் அல்லாஹ்விடம் பரிந்துரைக்கும் நோன்பு அல்லாஹ்விற்குரியது, அதற்கான கூலி அவனிடமே உள்ளது நோன்பாளிக்கு இரு சந்தோசங்கள் உள்ளன அல்லாஹ் நோன்பை பல குற்றங்களுக்குப் பரிகாரமாக வைத்துள்ளான்."

  • தமிழ்

    YOUTUBE

    "இஸ்லாத்தின் நோன்பின் முக்கியத்துவம் நோன்பு கடமையாக்கப்படுவதற்கான காரணங்கள் நோன்பின் சிறப்பு"

  • தமிழ்

    YOUTUBE

    "மார்க்க சட்டங்களில் கடமையானதும், உபரியானதும், அவ்விரண்டினதும் சட்டங்களும் ஸுன்னத்தான அமல்களில் பராமுகம். ஸுன்னத்தான அமல்கள் கடமையானதைப் பாதுகாக்கின்றது. ஸுன்னத்தான அமல்கள் கடமையானதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்கின்றது ஸுன்னத்தான அமல்கள் மூலம் அல்லாஹ்வை நெருங்குதல். விடுபட்ட ஸுன்னத்தான அமல்களில் நபிவழி ஸுன்னத்தான அமல்கள் விடயத்தில் முன்னோர்கள் சில ஸுன்னத் தொழுகைகள்"

  • தமிழ்

    YOUTUBE

    "இஸ்லாத்தில் கடன் கொடுக்கல் வாங்கல் கடனை விட்டும் பாதுகாப்புத் தேடல் கடன் பற்றிய இறைவசனங்கள், நபிமொழிகள் திருப்பிச் செலுத்தும் நோக்கில் பெறப்படும் கடன் கடன் வழங்குவதன் சிறப்பு வசதியிருந்தும் திருப்பிச் செலுத்தாமலிருத்தல் மரணத்தின் பின் கடன் ஏற்படுத்தும் பாதிப்பு"

  • தமிழ்

    YOUTUBE

    ஆடைகள் அல்லாஹ்வின் அருட்கொடையே, அதன் பயன்பாடுகள், வரையறைகள், ஆண்கள் மெல்லிய, இறுக்கமான காற்சட்டைகள் அணிதல், பெண்கள் மெல்லிய, இறுக்கமான அபாயாக்கள் அணிதல், பிழையான ஆடைமுறை பற்றி நபிமொழிகளில் இடம்பெற்றள்ள எச்சரிக்கைகள், ஆண்- பெண் மறுபாலருக்கு ஒப்பாதல், நடிகர்கள், வீரர்களின் படங்கள் பொறிக்கப்பட்ட உடைகளை அணிதல், கரண்டைக் காலுக்குக் கீழ் அணிதல், காபிர்களுக்கு ஒப்பாதல்

  • தமிழ்

    YOUTUBE

    விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad

    அல்லாஹ்வின் அருட்கொடை நீரின் முக்கியத்துவம், வரலாற்றில் ஏற்பட்ட சில வரட்சிகளும் பஞ்சங்களும், வரட்சிக்கான காரணங்கள், மழை கூடுவதும் குறைவதும் சோதனையே, வரட்சியின் போது முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை, நபி (ஸல்) அவர்கள் மழை தேடிய முறைகள்

  • தமிழ்

    YOUTUBE

    மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad

    அல்குர்ஆனை கற்பதன் முக்கியத்துவம், அதனை விளங்குதல், நபித்தோழர்கள் உடனடியாகக் கட்டுப்பட்ட சில வசனங்கள், ஒவ்வொரு வசனமும் தனக்குத்தான் இறங்கியதென கருதுதல்

  • தமிழ்

    YOUTUBE

    "நபி (ஸல்) அவர்கள் மனிதர்களே, வழக்குகளில் மக்கள் முன்வைக்கும் ஆதாரங்ளின் அடிப்படையிலே தீர்ப்பு வழங்குவார், கருத்து வேற்றுமை என்பது இரு கருத்துக்களும் சரியென்று அர்த்தமில்லை. அதனைச் செய்வதும் ஸுன்னா விடுவதும் ஸுன்னா என்பதுமில்லை. மக்கள் தற்காலத்தில் ஓதிக்கொண்டிருக்கும் ஸுபஹ் குனூத் பற்றிய நபிமொழிகள் பலவீனமானவை. நபியவர்கள் ஓதிய குனூத் ஒரு மாதகாலம் ஐந்து நேரத் தொழுகைகளில் ஓதியதே தவிர ஸுபஹ் குனூத்தல்ல."

  • தமிழ்

    MP4

    மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

    உலக வாழ்வின் சோதனையிலிருந்து எவராலும் தப்ப முடியாது. நன்மையை கொண்டும் தீமையை கொண்டும் அல்லாஹ் கூறுகிறான்.செல்வமும், வறுமையும் இந்த சோதனைகளின் அங்கமாகும். செல்வந்தன் இறுமாப்பு கொள்ளவோ, ஏழை பொறாமை அடையவோ காரணம் இல்லை. அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.

  • தமிழ்

    MP4

    விரிவுரையாளர்கள் : ஷெய்க் மசீர் அப்பஸி மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

    இஸ்லாத்தின் ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் தேவையான சட்டங்கள் உண்டு. மனிதர் விட்டுச் செல்வத்தில் ஆண் பெண் இரு பாலாருக்கும் பங்குண்டு. அவை எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என குர்ஆன் தெளிவாக கூறுகிறது. இப்படிப்பட்ட சட்டங்கள் எந்த மதத்திலும் இல்லை. இந்த சட்டங்களை மீறும் மக்களுக்கு நரகம் சொந்தமாகிறது என்று குஆன் எச்சரிக்கிறது

  • தமிழ்

    MP4

    மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

    அல்லாஹ்வின் ஆலயமாகி கஅபவின் சிறப்பும். அதனை பாதுகாக்கும் பொறுப்பு அல்லாஹ்வுக்கு சொந்தம் என அல்லாஹ் கூறுகிறான்

  • தமிழ்

    MP4

    விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad

    ஹஜ்ஜதுல் விதாஃ போதிக்கும் ஈமானிய அம்சங்களும் அதனுடன் தொடர்பான சில சம்பவங்களும்

  • தமிழ்

    MP4

    விரிவுரையாளர்கள் : முஹம்மத் இம்தியாஸ்

    சமத்துவத்தை அடிப்டையாகக் கொண்டு உலக சமாதானத்தை பறை சாற்றும் வணக்கமே ஹஜ்ஜாகும். நிற, மத,மொழி வேறு பாடற்று ஒரே ஆடையில், ஒரே வசனத்தை மொழிந்தவர்களாக உலகின் நாலா பக்கங்களில் இருந்தும் மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுகின்றனர். இந்த சமத்துவம் அல்லாஹ்வை ரப்பாகக் கொண்டவர்களுக்கு மாத்திரம் உரித்துடையதே தவிர இதனை இதர கொள்கைகளாளோ, சித்தாந்தங்களாளோ உருவாக்கி விட முடியாது. இஸ்லாம் தக்வாவை மாத்திரம் வைத்தே எடை போடும் என உரை விபரிக்கின்றது.

  • தமிழ்

    MP4

    அனைத்து இபாதத்துக்களும் சமூகம் வோண்டி நிற்கின்ற மாற்றங்களை தாங்கி நிற்பவை.ஐக்கியம்,சகோதரத்துவம்,ஒருமைப்பாடு,நோர முகாமைத்துவம் அவற்றில் சிலவாகும். அது தொழுகை தொடக்கம் ஹஜ் வரையிலான அனைத்து இபாதத்துகளிளும் பொதிந்து காணப்படுகிறது. இந்த மார்க்கம் தூக்கி நிறுத்தப்பட்டுள்ள ஐந்து தூண்களில் ஹஜ்ஜும் ஒன்று. ஹஜ் உடலியல்,உளவியல்,நடத்தை ரீதியான மாற்றங்ளை தரும். அவ்வாறான மாற்றங்ளை இவ்உரை தொட்டுப் போசுவதாக அமைந்திருக்கின்றது.

  • தமிழ்

    MP4

    வணக்கங்களில் மிக இலகுவான வணக்கம் ஹஜ்ஜாகும். ஆனால் இன்று கஷ்டமாக நினைத்துக் கொண்டிருக்கும் வணக்கமும் அதுவே.நபிகளார் அன்றிருந்த மக்களுக்கு அடி முதல் நுனி வரை ஹஜ்ஜை கற்றுக்கொடுக்க வில்லை, ஏனெனில் ஹஜ் நபி (ஸல்) வருகைக்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது.எனவே ஏலவே இருந்த ஹஜ்ஜை நெறிப்படுத்தினார்கள். அந்த வகையில் ஹஜ் ஒரு சுருக்க அறிமுகமாக இங்கு தரப்படுகின்றது.

  • தமிழ்

    MP4

    ஒவ்வொரு இபாதத்துக்குமான வெகுமதிகளை அல்லாஹுதஆலா தந்திருக்கின்றான்.அவ்வெகுமதிகளில் மிகப்பெருமதியான வெகுமதியனை தருவதாக ஒப்புக் கொண்ட இபாதத் ஹஜ்ஜாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜை அடைய்ய இல்லற வாழ்வில் தவிர்ந்திருப்பது மட்டுமல்ல தீய காரியங்களிலிருந்து தவிர்ந்திருப்பதும் அவசியம். ஹஜ்ஜில் பொறுமை, அர்ப்பணம், தியாகம் கொண்டு நிறைவு செய்பவருக்கான கூலி சுவனமாகும் என்பதனையும் தெளிவபடுத்துகிறது.

  • தமிழ்

    MP4

    விரிவுரையாளர்கள் : நில்பாத் அப்பாஸி மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

    உலகமெங்களும் முஸ்லிம்கள் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். இவற்றுக்கு முக்கியமான காரணம் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒற்றுமையின்மையும், முஸ்லிம்களின் பிளவை காபிர்களுக்கு காட்டிக் கொடுக்கும் முஸ்லிம்களும், அவற்றுக்கு இஸ்லாம் காட்டும் தீர்வுகளும்

  • தமிழ்

    MP4

    விரிவுரையாளர்கள் : நில்பாத் அப்பாஸி மீளாய்வு செய்தல் : ஸபர் சாலிஹ்

    கடன் பெரும் பிரச்சினையாக வளர்ந்துள்ளது. கடன் என்பது அமானிதமாகும். அதனை திருப்பி கொடுப்பதும் வாக்கு மீறுவதும் பெரும் தவறு. குர்ஆனில் நீண்ட வசனம் கடன் சம்பந்தப்பட்டது. சூறா பகரா 2-282

  • தமிழ்

    MP4

    விரிவுரையாளர்கள் : நில்பாத் அப்பாஸி மீளாய்வு செய்தல் : ஸபர் சாலிஹ்

    கடன் பெரும் பிரச்சினையாக வளர்ந்துள்ளது. கடன் என்பது அமானிதமாகும். அதனை திருப்பி கொடுப்பதும் வாக்கு மீறுவதும் பெரும் தவறு. குர்ஆனில் நீண்ட வசனம் கடன் சம்பந்தப்பட்டது. சூறா பகரா 2-282